Tamil Dictionary 🔍

தாழ்ப்பு

thaalppu


இறக்குகை ; நீரில் அமிழ்த்துகை ; புதைக்கை ; தாமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறக்குகை. 1. Lowering; தாமதம். 4. Delay; நீரில் அமிழ்த்துகை. (W.) 3. Immersin; புதைக்கை. (J.) 2. Burying, inserting; planting;

Tamil Lexicon


, ''v. noun.'' Lowering.2. Burying, inserting, planting. 3. Immersion.

Miron Winslow


tāḻppu,
n. தாழ்-.
1. Lowering;
இறக்குகை.

2. Burying, inserting; planting;
புதைக்கை. (J.)

3. Immersin;
நீரில் அமிழ்த்துகை. (W.)

4. Delay;
தாமதம்.

DSAL


தாழ்ப்பு - ஒப்புமை - Similar