காளிக்கம்
kaalikkam
ஒருவித நீலச்சாயம் ; செப்புத்தாது உள்ள மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்புத்தாது உள்ளமலை. A mountain containing copper ores; கருஞ்சாயம். (யாழ். அக.) Darkblue dye for cloth;
Tamil Lexicon
s. a black or dark blue dye for cloth. காளிக்கம் எழுத, to design on chinty with this dye.
J.P. Fabricius Dictionary
, [kāḷikkm] ''s.'' [''prop.'' காளம்.] A black dye for cloth. 2. A mountain containing brass or copper, பித்தளைமலை. ''(M. Dic.)''
Miron Winslow
kāḷikkaml,
n. kālika.
Darkblue dye for cloth;
கருஞ்சாயம். (யாழ். அக.)
kāḷikkam,
n.
A mountain containing copper ores;
செம்புத்தாது உள்ளமலை.
DSAL