நாளிகம்
naalikam
காண்க : நாளகம் ; வெள்ளைக்கொடி ; தாமரை ; கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இலாமிச்சை. (மலை.) 1. Cuscuss grass. வள்ளை. (சூடா.) 2. Wild pot-herb, aquatic plant, Ipomaea aquatica; கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை. (சுக்கிரநீதி. 328.) 4. A kind of machine planted on a fortwall for defence; தாமரை. (யாழ். அக.) 3. Lotus;
Tamil Lexicon
s. a creeper, convolvulus repens, வள்ளைச்செடி; 2. the lotus, தாமரை.
J.P. Fabricius Dictionary
, [nāḷikam] ''s.'' The வள்ளை creeper, a Con volvulus. W. p. 462.
Miron Winslow
nāḷikam,
n. nālika.
1. Cuscuss grass.
See இலாமிச்சை. (மலை.)
2. Wild pot-herb, aquatic plant, Ipomaea aquatica;
வள்ளை. (சூடா.)
3. Lotus;
தாமரை. (யாழ். அக.)
4. A kind of machine planted on a fortwall for defence;
கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை. (சுக்கிரநீதி. 328.)
DSAL