காரிகம்
kaarikam
காரகம் ; மேகநோய் ; வாதனை ; காவிக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See காரகம்3. (M.L.) . See காரிகை2. (யாழ். அக.) காவிக்கல். (திவா.) Red ochre, red dye;
Tamil Lexicon
s. red ochre, red dye, காவி.
J.P. Fabricius Dictionary
காவிக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kārikm] ''s.'' Red ochre, red dye, காவிக் கல்.
Miron Winslow
kārikam
n.
See காரகம்3. (M.L.)
.
kārikam
n. gairika.
Red ochre, red dye;
காவிக்கல். (திவா.)
kārikam
n.
See காரிகை2. (யாழ். அக.)
.
DSAL