காளாத்திரி
kaalaathiri
பாம்பின் நான்கு நச்சுப் பற்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று. (சீவக. 1288, உரை.) A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.;q.v.
Tamil Lexicon
[kāḷāttiri ] --காளாஸ்திரி, ''s.'' The second of the four poisonous fangs of a cobra or other snake, பாம்பின் நச்சுப்பல்லி லொன்று.
Miron Winslow
kāḷāttiri,
n.
A poisonous fang of a serpent, one of four naccu-p-pal, q.v.;q.v.
பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று. (சீவக. 1288, உரை.)
DSAL