Tamil Dictionary 🔍

காத்திரி

kaathiri


கீரி ; சினம் ; படைக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காத்திரம்1. (பிங்.) . See காத்திரம். (பிங்.) படைக்கலம். (W.) Weapon;

Tamil Lexicon


கீரி, படைக்கலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāttiri] ''s.'' The mungoose, கீரி. 2. Weapons, படைக்கலம். ''(p.)''

Miron Winslow


kāttiri
n. perh. காதிரி3+-.
See காத்திரம்1. (பிங்.)
.

kāttiri
n. kṣātra.
See காத்திரம். (பிங்.)
.

kāttiri
n. cf. šastra.
Weapon;
படைக்கலம். (W.)

DSAL


காத்திரி - ஒப்புமை - Similar