Tamil Dictionary 🔍

காயத்திரி

kaayathiri


நான்முகன் மனைவியாகிய காயத்திரி தேவதை ; அந்தணர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம் ; நான்கடிகட்குமாக 24 உயிர் எழுத்துக்களுள்ள சந்தம் ; கருங்காலி ; கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை. என்று போற்று காயத்திரிபுகன்றிட (சிவரக. காயத்திரிபுகன். 22). 2. The goddess Gāyatrī one of the wives of Brahmā ; சரசுவதி. (பிங்.) 3. Sarasvatī; நான்கடிகட்குமாக இருபத்து நான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம். (வீரசோ. யாப். 33.) 4. Metre of 24 syllables in 4 lines ; கருங்காலி. (மு.அ.) 5. Glabrous foliaged cutch, m.tr., Acacia sundra; பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம். மறவாது... காயத்திரியது செபிப்பார் (அறப். சத. 81). 1. Gāyatrī, the sacred mantra of 24 syllables, in the Gāyatrī metre, recited by Brahmans in their daily worship ;

Tamil Lexicon


s. the most sacred Mantra of the Vedas recited by the Brahmins, viz. "We meditate on the excellent light of the divine sun; may be dispel the darkness in our minds and illuminate them".

J.P. Fabricius Dictionary


, [kāyattiri] ''s.'' The Gayatri--the most sacred verse of the Vedas, recited mentally as an incantation, ஓர்மந்திரம். 2. ''(p.)'' Gayatri, a goddess or personification of the sacred verse, காயத்திரி சுரூபியாயிருப்பவள். 3. A name of Saraswathi, சரச்சுவதி. Wils. p. 288. GAYATRI. 4. Ebony, கருங்காலி.

Miron Winslow


kāyattiri
n. gāyatrī.
1. Gāyatrī, the sacred mantra of 24 syllables, in the Gāyatrī metre, recited by Brahmans in their daily worship ;
பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம். மறவாது... காயத்திரியது செபிப்பார் (அறப். சத. 81).

2. The goddess Gāyatrī one of the wives of Brahmā ;
பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை. என்று போற்று காயத்திரிபுகன்றிட (சிவரக. காயத்திரிபுகன். 22).

3. Sarasvatī;
சரசுவதி. (பிங்.)

4. Metre of 24 syllables in 4 lines ;
நான்கடிகட்குமாக இருபத்து நான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம். (வீரசோ. யாப். 33.)

5. Glabrous foliaged cutch, m.tr., Acacia sundra;
கருங்காலி. (மு.அ.)

DSAL


காயத்திரி - ஒப்புமை - Similar