Tamil Dictionary 🔍

மகாமாத்திரி

makaamaathiri


குருபத்தினி. 1. Preceptor's wife; செல்வி. 2. Wealthy woman;

Tamil Lexicon


makā-māttiri
n. mahā-mātri. (யாழ். அக.)
1. Preceptor's wife;
குருபத்தினி.

2. Wealthy woman;
செல்வி.

DSAL


மகாமாத்திரி - ஒப்புமை - Similar