காளத்தி
kaalathi
சீகாளத்தி என்னுஞ் சிவதலம். மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டுகொண்டு (பெரியபு. கண்ணப்ப. 100). Kālahasti, a šiva shring in North Arcot District;
Tamil Lexicon
காளஸ்தி, காளஸ்திரி, s. a town sacred to Siva in the North Arcot Dt.
J.P. Fabricius Dictionary
[kāḷtti ] --காளஸ்தி--காளஸ்திரி- காளாத்தி. ''s.'' Calastri, a town in the Car natic, noted for its temple on a mount sa cred to Siva, ஓர்ஸ்தலம்; [''ex'' காளம், black, ''et'' அஸ்தி, elephant, where a black elephant is said to have worshipped Siva.]
Miron Winslow
kāḷatti,
.
Kālahasti, a šiva shring in North Arcot District;
சீகாளத்தி என்னுஞ் சிவதலம். மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டுகொண்டு (பெரியபு. கண்ணப்ப. 100).
DSAL