கத்திரி
kathiri
ஒருவகைப் பறை , தலைவிரி பறை ; பாம்பு ; கத்திரிவெயில் , அக்கினி நட்சத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அசுபநாள். (விதான. குணா குண. 48.) 1. An inauspicious day; தமிழ்நாட்டிலுள்ள சௌராஷ்டிரர் பேசும் பாஷை. (G. Madu. D. 74.) Dialect of Gujarāti and the spoken language of the Saurāṣtras in the Tamil country; . See கத்திரி. கத்திரிவெய்யில் தலைவிரிபறை. (பிங்.) 3. A kind of drum; . 2. See கத்தரிவிரியன். . Brinjal. See கத்தரி1. Vul.
Tamil Lexicon
s. see கத்தரி; 2. a kind of drum; 3. a snake; 4. an inauspicious day.
J.P. Fabricius Dictionary
ஓர்பாம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
kattiri கத்திரி scissors
David W. McAlpin
, [kttiri] ''s.'' A kind of drum, ஓர்வ கைப்பறை. (கல்லாடம்.) ''(p.)'' 2. A snake, ஓர்பாம்பு.
Miron Winslow
kattiri
n. கத்தரி1.
Brinjal. See கத்தரி1. Vul.
.
kattiri
n. cf. kartarī.
1. An inauspicious day;
ஓர் அசுபநாள். (விதான. குணா குண. 48.)
2. See கத்தரிவிரியன்.
.
3. A kind of drum;
தலைவிரிபறை. (பிங்.)
kattiri
n. kṟttikā.
See கத்திரி. கத்திரிவெய்யில்
.
kattiri
n. Guj. khatri.
Dialect of Gujarāti and the spoken language of the Saurāṣtras in the Tamil country;
தமிழ்நாட்டிலுள்ள சௌராஷ்டிரர் பேசும் பாஷை. (G. Madu. D. 74.)
DSAL