Tamil Dictionary 🔍

காரத்திரி

kaarathiri


அறுத்த புண் முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சீலைத்திரி

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுத்த புண்முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சிலைத்திரி. Colloq. A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted as in an abscess;

Tamil Lexicon


காரமிட்டதிரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted in an abscess, &c., காரச்சீலைத்திரி.

Miron Winslow


kāra-t-tiri
n. காரம்1 + திரி.
A kind of seton with a corrosive or caustic preparation on it, inserted as in an abscess;
அறுத்த புண்முதலியவற்றில் உட்செலுத்தும் காரமருந்து தோய்த்த சிலைத்திரி. Colloq.

DSAL


காரத்திரி - ஒப்புமை - Similar