Tamil Dictionary 🔍

காகளம்

kaakalam


எக்காளம் , ஒருவகை வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எக்காளம். கல்லென விரங்குறு கரடி காகளம் (கந்தபு. சரவண. 9) . Trumpet ;

Tamil Lexicon


s. a trumpet.

J.P. Fabricius Dictionary


, [kākḷm] ''s.'' A low and sweet tone, the song of a bird, &c., புள்ளோசை. 2. A trumpet, காளம். ''(p.)''

Miron Winslow


kākaḷam
n. kāhala.
Trumpet ;
எக்காளம். கல்லென விரங்குறு கரடி காகளம் (கந்தபு. சரவண. 9) .

DSAL


காகளம் - ஒப்புமை - Similar