காலவழு
kaalavalu
ஒரு காலத்தைப் பிறிதொரு காலத்தில் பிறழக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு காலச்சொல் தன்னோடு இயையாக் கால மொடு புணருங் குற்றம். தொல், சொல்11, சேனா.) (Gram.) Incorrect use of tense, as the past for the future;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' An improper use of the tenses--as the past for the future, &c., காலக்குற்றம்.
Miron Winslow
kāla-vaḻu
n. id. +.
(Gram.) Incorrect use of tense, as the past for the future;
ஒரு காலச்சொல் தன்னோடு இயையாக் கால மொடு புணருங் குற்றம். தொல், சொல்11, சேனா.)
DSAL