காலாழி
kaalaali
கால்விரல் மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால் விரல் மோதிரம். கண்டியதேசத்திற் பண்டுநான் பெற்ற காலாழி (குற்றா. குற.123, 14). Toe-ring;
Tamil Lexicon
, ''s.'' A foot-ring.
Miron Winslow
kāl-āḻi
n. id. +.
Toe-ring;
கால் விரல் மோதிரம். கண்டியதேசத்திற் பண்டுநான் பெற்ற காலாழி (குற்றா. குற.123, 14).
DSAL