சிதைதல்
sithaithal
தன்மை கெடுதல் ; சிதறுதல் ; அறுபடுதல் ; கோபித்தல் ; சொல்சிதைந்து வழங்குதல் ; பொய்யாதல் ; குலைதல் ; வரம்பழிதல் ; இசை முதலியன கெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்யாதல். அவனுரையுஞ் சிதைந்ததால் (கம்பார. ஊர்தேடு.232). 6. To prove untrue; தன்மை கெடுதல். கூம்புவிடு பன்மலர் சிதைய (அகநா. 36). 1. To be injured, spoiled; to deteriorate, decay; குலைதல். (W.) 8. To disperse, scatter, as an army; இசைமுதலியன கெடுதல். (W.) 9. To become out of tune, as music; to go wrong, as rhythm; வரம்பழிதல். பேதை யுரைப்பிற் சிதைந்துரைக்கும் (நாலடி, 71). 7. To exceed limit or propriety; சிதறுதல். ஆன்பொருநை வெண்மணல் சிதைய (புறநா. 36, 5). 2. To be scattered, dispersed; அறுபடுதல். கவசம் பூம்பொறி சிதைய (புறநா. 13,2). 3. To be sundered, broken, cut to pieces; கோபித்தல். நீ யுண்டக்காற் சிதையாரோ வுன்னோடு (திவ். நாய்ச்.7,9). 4. To be angry; சொற்சிதைந்து வழங்குதல். சிதைந்தனவரினும் (தொல்.சொல்.402). 5. To become corrupt, degenerate by lapse of time, as words;
Tamil Lexicon
citai-,
4 v. intr. chid.
1. To be injured, spoiled; to deteriorate, decay;
தன்மை கெடுதல். கூம்புவிடு பன்மலர் சிதைய (அகநா. 36).
2. To be scattered, dispersed;
சிதறுதல். ஆன்பொருநை வெண்மணல் சிதைய (புறநா. 36, 5).
3. To be sundered, broken, cut to pieces;
அறுபடுதல். கவசம் பூம்பொறி சிதைய (புறநா. 13,2).
4. To be angry;
கோபித்தல். நீ யுண்டக்காற் சிதையாரோ வுன்னோடு (திவ். நாய்ச்.7,9).
5. To become corrupt, degenerate by lapse of time, as words;
சொற்சிதைந்து வழங்குதல். சிதைந்தனவரினும் (தொல்.சொல்.402).
6. To prove untrue;
பொய்யாதல். அவனுரையுஞ் சிதைந்ததால் (கம்பார. ஊர்தேடு.232).
7. To exceed limit or propriety;
வரம்பழிதல். பேதை யுரைப்பிற் சிதைந்துரைக்கும் (நாலடி, 71).
8. To disperse, scatter, as an army;
குலைதல். (W.)
9. To become out of tune, as music; to go wrong, as rhythm;
இசைமுதலியன கெடுதல். (W.)
DSAL