பூக்கோள்
pookkoal
போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூக்கோணிலை. புக்கோளின் றென்றறையும் (புறநா. 289, 9).
Tamil Lexicon
pū-k-kōḷ
n. பூ+.
See பூக்கோணிலை. புக்கோளின் றென்றறையும் (புறநா. 289, 9).
.
DSAL