மீக்கோள்
meekkoal
ஏறுதல் ; மேல்தாங்குகை ; பொலிவு ; மேற்பார்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏறுகை. (பிங்.) 1. Ascent; மேற்றாங்கை. (W.) 2. Upholding;
Tamil Lexicon
, [mīkkōḷ] ''s.'' Ascent; upholding; pre sumption, ஏறுதல். 2. An upper garment, மேற்போர்வை. (சது.)
Miron Winslow
mīkkōḷ
n. மீக்கொள்-.
1. Ascent;
ஏறுகை. (பிங்.)
2. Upholding;
மேற்றாங்கை. (W.)
3. Abundance, plenty;
பொலிவு. (அரு. நி.)
4. Upper garment;
மேற்போர்வை. மீக்கோ ளுடற்கொடுத்துச் சேர்தல் வழி (ஆசாரக். 31) (பிங்)
DSAL