Tamil Dictionary 🔍

கால்கொள்

kaalkol


kāl-koḷ-
v. intr. கால்1+.
1. To commence, as a festival; to begin;
திருவிழாமுதலியவற்றுக்கு ஆரம்பஞ்செய்தல். இந்திரவிழவிற்குக் கால்கொண்டு (சிலப். 6, 6, உரை.)

2. To begin sculpturing the image of a deity in stone;
சிலையிற் கடவுள்வடிவமைக்கத் தொடங்குதல். பத்தினிக்கற் கால்கொண்டனன் (சிலப். 26, 254, அரும்.).

3. To spread, increase;
இடங்கொள்ளுதல். முலை கால்கொளக் கண்டு (தஞ்சைவா. 53).

4. To get into; to mount, as a horse;
ஆரோகணஞ்செய்தல். மயின்மேற் கால்கொளுங் குகனை (அருட்பா, v, தரிசனை. 1).

5. To be filled, flooded;
பெருக்கெடுத்தல். கால்கொண்டு நீர்வருகிறது. Loc.

DSAL


கால்கொள் - ஒப்புமை - Similar