கால்
kaal
நாலில் ஒன்று ; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும் 'வ' என்னும் பின்ன எண்குறி ; பாதம் ; பூவின் தாள் ; அடிப்பாகம் ; எழுத்தின் கால் ; தேருருள் ; வண்டி ; கோல் ; குறுந்தறி ; நெசவுத்தறியின் மிதி ; கைப்பிடி ; தூண் ; பற்றுக்கோடு ; முளை ; மரக்கன்று ; மகன் ; இனமுறை ; பிறப்பிடம் ; வாய்க்கால் ; பிரிவு ; வழி ; நடை ; இடம் ; வனம் ; முனை ; மரக்கால் ; அளவு ; கதிர் ; மழைக்கால் ; காற்று ; வாதரோகம் ; ஐம்பூதம் ; பொழுது ; செவ்வி ; தடவை ; காலன் ; கருநிறம் ; ஏழனுருபுள் ஒன்று ; ஒரு வினையெச்ச விகுதி ; ஒரு முன்னொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழி. (பிங்.) 23. Way, road, path; நடை. காறூய் மையில்லாக்கலிமாவும் (திரிகடு. 46). 24. Pace, as of a horse; இடம். புனல் கால் கழீஇய பொழில் (பெரும்பாண். 380). 25. Place, room; வனம். (சூடா.) 26. Forest; முனை. ஒருதனு விருகால் வளைய(தேவா. 142, அடி, 14). 27. Point, end, as of a bow; மரக்கால். கார்பெருத்துப் பொலிசிறுத்தாலும் (திருவிருத். 58, வ்யா. பக். 324). 28. A measure of capacity for grain; அளவு. (பிங்.) 29. Measure, degree; பின்னுதற்கு வகுத்த மயிரின்பகுதி. இரண்டுகாற் பின்னல். Colloq. 30. Lock of hair in plaiting; கிரணம். நிலாக்கால் விழுந்தனைய (மீனாட். பிள்ளைத். ஊசற். 1). 31. Ray; மழைக்கால். 32. The descent of rain; காற்று. கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு (பதிற்றுப். 68, 1). 1. Wind, air, any of the vital airs; வாதரோகம். காற்கானோய் காட்டி (நாலடி, 372). 2. Rheumatic affection; . 3. The five elements. See பஞ்சபூதம். காலெனப் பாகென (பரிபா. 3, 77). பொழுது. (பிங்.) 1. Time; செவ்வி. கான்மலியுங் நறுந்தெரியல் (பு. வெ. 8, 18). 2. Bloom, freshness, beauty; தடவை. சென்றே யெறிபவொருகால் (நாலடி, 24). 3. Turn; காலன். (சூடா.) 4. Kāla, minister and attendant of Yama; இயமன். காலொக்குஞ் சில (இரகு. யாகப். 71). 5. Yama; அடிப்பாகம். களைகால் கழாலின் (புறநா. 120, 5). 5. Lower part, base bottom; எழுத்தின்கால். புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார் (தொல். எழுத் 17, உரை.) 6. The symbol '£' in Tamil alphabet; தேருருள். கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள், 496). 7. [K. gāli.] Car-wheel, carriage wheel; வண்டி. கலத்தினுங் காலினும் (சிலப். 2, 7). 8. Cart; கோல். 9. Pole, staff; குறுந்தறி. (சூடா.) 10. Peg, pin, state; நெசவுத்தறியின் மிதி. 11. (Weav.) Treadle in a loom; கைப்பிடி. குடைக்கால்போல் (நாலடி, 368). 12. Shaft; handle; தூண். தருநிரை நிமிருங் கால்களாய் (கந்தபு. வரைபுனை. 6). 13. Post; பற்றுக்கோடு. (சூடா.) 14. Prop, support; முளை. (பிங்.) 15. Shoot, sprout; மரக்கன்று. (பிங்.) 16. Sapling; மகன். (பிங்.) 17. Son; வமிசம். கால்வழி. 18. Family, relationship; இனமுறை. இரண்டாங் கால்முறை. 19. Degree of consanguinity or affinity; பிறப்பிடம். மணிக்கா லறிஞர் (கல்லா. முரு.). 20. Place of origin, source; வாய்க்கால். சரயவும் பலகாலி னோடியும் (கம்பரா. நாட்டுப் 60). 21. Irrigation channel; streamlet; பிரிவு. தேசிக்குரிய கால்களும் (சிலப். 3, 16, உரை.) 22. Division; நாலிலொன்று. 1. Quarter, one-fourth of a whole; தமிழில் நலிலொன்றைக் குறிக்கும் 'வ' என்னும் பின்ன எண்குறி. 2. The symbol, ' வ' to denote 1/4 in Tamil; பாதம். கழாஅக்கால் (குறள், 840). 3. Leg, foot, of a person, animal or thing; பூவின்தாள். திரள்கால்...அலரி(நாலடி, 199). 4. Stem of a flower; கருநிறம். கால்தோய்மேனிக் கண்டகர் (கம்பரா. வானர. 21). 6. Black colour; ஏழனுருபுளொன்று. (நன். 302.) 1. (Gram.) A locative ending; ஒரு வினையெச்சவிகுதி. பழவினை வந்தடைந்தக் கால் (நாலடி, 123). 2. Ending of the verbal participal meaning if provided, while, when; ஓர் உபசர்க்கம். நூல் கால்யாத்த (பி.வி. 45). 3. A Prefix meaning in, at about, in the vicinity of;
Tamil Lexicon
s. leg, foot, பாதம்; 2. post, தூண்; 3. support, prop, தாங்குகால்; 4. the lower part, base, அடிப்பக்கம்; 5. the wheel of a car, தேர்க்கால்; 6. the spokes of a wheel, ஆரக்கால்; 7. brook, channel, வாய்க்கால்; 8. the fourth part of a unit or thing, a quarter, காற்பங்கு; 9. a degree of consanguinity, இரத்தக் கலப்பாமுறவு; 1. way, வழி; 11. a turn, time (as ஒருகால், once); 12. wind, காற்று; 13. sprout, முளை; 14. a son, 15. a measure of capacity; 16. a forest; 17. (gram.) வினையெச்ச விகுதி for காலம் if, provided (as வந்தக்கால், வந்தாக்கால், if he should come). காவாக்கால், if you do not guard it, (if it were not guarded). மூன்றாம் நாலாம் காலிலே உறமுறை யானவர்கள், people of the third or fourth degree or relationship. காலடி, the sole of the foot, உள்ளங் கால்; 2. foot-step, காற்சுவடு. காலணி, ornament for the feet in general. காலளவு, measurement with a மரக்கால். காலாடி, a vagabond, a gadabout. காலாடியாய்த்திரிய, to lead a wandering life. காலாட்டம், activity in business and consequent prosperity; see காலாடு போழ்து. காலாணியற்றுப்போனவன், one who is become weak or poor. காலாழி, a ring for a toe. காலாள், a foot-man, foot-soldier, infantry; a young lad having but the fourth part of full age. காலாற, to rest after walking. காலிடற, --தடுக்க, to tumble. காலிலி, wind; 2. a snake; 3. Aruna, the charioteer of the sun (கால்+இலி). காலில் விழ, to prostrate at one's feet; to do homage. காலுளைவு, aching pain in the legs. காலூன்ற, to set the foot firm upon; to set up a post. காலூன்றி நிற்க, to stand, to stand fast. கால்கட்டு, inseparableness (as of wife and husband). காற்கட்டு. கால்கட்டு கைகட்டு, bound hand and foot. கால்கழுவ, to wash the feet; 2. to wash oneself with water after stool. கால்சாய, to perish utterly. கால்சீக்க, to scrape, scratch with the foot; to root out completely. கால்செய்வடம், large circular fan, பெரிய ஆலவட்டம் (கால்=காற்று) கால்தண்டை, a tinkling trinket for the feet. கால்தளர, to become weak in the limbs. கால்நடை, கானடை, walking, going on foot; cattle, sheep, goats and oxen. கால்நடையாய்ப் பயணம் பண்ண, to travel on foot. கால்நொண்டி, கானொண்டி, lameness, a lame man. கால்பந்து, football. கால் பிடிக்க, to fall at one's feet, to ask a favour; 2. to shampoo. ஒருவன் காலைப்பிடித்து (காலில் விழுந்து) வேண்ட, to supplicate falling at one's feet. கால் பின்னிக்கொண்டு நிற்க, to stand cross-legged. கால்மாடு, the foot of a bed or of a person in bed. (opp. to தலைமாடு) கால்மேசு, socks or stockings. கால்வழி, foot-path; 2. lineal descent. கால்வாசி, a fourth part. வேலை கால்வாசி தீர்ந்தது, a fourth part of the work is done. கால்வாய், a canal, a channel. கால்விழுந்துபோக, to be weary of walking. காற்சட்டை, trousers. காற்படம், the fore-part of the sole or bottom of the foot. காற்படி, a quarter of a measure. காற்பிடிப்பு, rheumatic stiffness in the legs. கான்முனை, a decendant, a son, a child. அரைக்கால், an eighth part. ஆனைக்கால், elephantiasis. உள்ளங்கால், the sole of the foot. ஒருக்கால், once, perhaps. ஒருக்காலும், (with neg. verb.,) never. கடைகால், an iron bucket for drawing water; 2. foundation. கணுக்கால், an ankle. கணைக்கால், the shine-bone. கிந்துகால், a limping, hobbling, halting leg. குதிகால், குதிங்கால், the heel. குந்துகாலன், கிந்துகாலன், (fem. குந்து காலி) a hobbler, a squatter. தொட்டிக்கால், வண்டிக்கால், bandy legs.
J.P. Fabricius Dictionary
kaa(l) கால் leg, foot; quarter (fraction), 1/4
David W. McAlpin
, [kāl] ''s.'' Leg; foot of a person, animal or thing, பாதம். 2. A stake, a post, தூண். 3. A prop, support, stay, தாங்குகால். 4. The stem of a flower, பூந்தாள். 5. A shoot, a sprout, முளை. 6. The lower part, base, bot tom, அடிப்பக்கம். 7. The foot or tail of a let ter, அட்சரக்கால். 8. A staff, shaft, a pole, கோல். 9. The wheel of a carriage or of a car, தேருருள். 1. A quarter, one-fourth of a whole, காற்பங்கு. 11. ''[in astronomy and astro logy.]'' A fourth part of a nacshatra, நட்சத்் திரங்களின் கால். 12. A degree of consanguini ty, இரத்தக்கலப்பாமுறவு. 13. A channel, வாய்க் கால். 14. An instrument of dry measure --as மரக்கால். 15. Way, road, path, வழி. 16. A place, room, இடம். 17. Time, காலம் --as in கணுங்கால். 18. Minister and atten dant of yama, காலன். 19. A turn, time--as ஒருக்கால், once; இருக்கால், twice. 2. Wind, air, any of the vital airs, காற்று. 21. Power, strength, வலிமை, (பிங்.) 22. Darkness, gloom, இருள். (நிக.) 23. A son, மகன். 24. A peg, a pin, குறுந்தறி. 25. ''[prov.]'' A measure in the width of cloth, being two குஞ்சம் or two-hundred-and-forty threads of warp, புடைவை அகலத்தின்கால்.
Miron Winslow
kāl
n. [1 to 5 T.Tu.kālu, K.M.kāl.]
1. Quarter, one-fourth of a whole;
நாலிலொன்று.
2. The symbol, ' வ' to denote 1/4 in Tamil;
தமிழில் நலிலொன்றைக் குறிக்கும் 'வ' என்னும் பின்ன எண்குறி.
3. Leg, foot, of a person, animal or thing;
பாதம். கழாஅக்கால் (குறள், 840).
4. Stem of a flower;
பூவின்தாள். திரள்கால்...அலரி(நாலடி, 199).
5. Lower part, base bottom;
அடிப்பாகம். களைகால் கழாலின் (புறநா. 120, 5).
6. The symbol '£' in Tamil alphabet;
எழுத்தின்கால். புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார் (தொல். எழுத் 17, உரை.)
7. [K. gāli.] Car-wheel, carriage wheel;
தேருருள். கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள், 496).
8. Cart;
வண்டி. கலத்தினுங் காலினும் (சிலப். 2, 7).
9. Pole, staff;
கோல்.
10. Peg, pin, state;
குறுந்தறி. (சூடா.)
11. (Weav.) Treadle in a loom;
நெசவுத்தறியின் மிதி.
12. Shaft; handle;
கைப்பிடி. குடைக்கால்போல் (நாலடி, 368).
13. Post;
தூண். தருநிரை நிமிருங் கால்களாய் (கந்தபு. வரைபுனை. 6).
14. Prop, support;
பற்றுக்கோடு. (சூடா.)
15. Shoot, sprout;
முளை. (பிங்.)
16. Sapling;
மரக்கன்று. (பிங்.)
17. Son;
மகன். (பிங்.)
18. Family, relationship;
வமிசம். கால்வழி.
19. Degree of consanguinity or affinity;
இனமுறை. இரண்டாங் கால்முறை.
20. Place of origin, source;
பிறப்பிடம். மணிக்கா லறிஞர் (கல்லா. முரு.).
21. Irrigation channel; streamlet;
வாய்க்கால். சரயவும் பலகாலி னோடியும் (கம்பரா. நாட்டுப் 60).
22. Division;
பிரிவு. தேசிக்குரிய கால்களும் (சிலப். 3, 16, உரை.)
23. Way, road, path;
வழி. (பிங்.)
24. Pace, as of a horse;
நடை. காறூய் மையில்லாக்கலிமாவும் (திரிகடு. 46).
25. Place, room;
இடம். புனல் கால் கழீஇய பொழில் (பெரும்பாண். 380).
26. Forest;
வனம். (சூடா.)
27. Point, end, as of a bow;
முனை. ஒருதனு விருகால் வளைய(தேவா. 142, அடி, 14).
28. A measure of capacity for grain;
மரக்கால். கார்பெருத்துப் பொலிசிறுத்தாலும் (திருவிருத். 58, வ்யா. பக். 324).
29. Measure, degree;
அளவு. (பிங்.)
30. Lock of hair in plaiting;
பின்னுதற்கு வகுத்த மயிரின்பகுதி.
kāl
n. கால்-. [T. gāli.]
1. Wind, air, any of the vital airs;
காற்று. கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு (பதிற்றுப். 68, 1).
2. Rheumatic affection;
வாதரோகம். காற்கானோய் காட்டி (நாலடி, 372).
3. The five elements. See பஞ்சபூதம். காலெனப் பாகென (பரிபா. 3, 77).
.
kāl
n. kāla. [M. kāl.]
1. Time;
பொழுது. (பிங்.)
2. Bloom, freshness, beauty;
செவ்வி. கான்மலியுங் நறுந்தெரியல் (பு. வெ. 8, 18).
3. Turn;
தடவை. சென்றே யெறிபவொருகால் (நாலடி, 24).
4. Kāla, minister and attendant of Yama;
காலன். (சூடா.)
5. Yama;
இயமன். காலொக்குஞ் சில (இரகு. யாகப். 71).
6. Black colour;
கருநிறம். கால்தோய்மேனிக் கண்டகர் (கம்பரா. வானர. 21).
kāl
part.
1. (Gram.) A locative ending;
ஏழனுருபுளொன்று. (நன். 302.)
2. Ending of the verbal participal meaning if provided, while, when;
ஒரு வினையெச்சவிகுதி. பழவினை வந்தடைந்தக் கால் (நாலடி, 123).
3. A Prefix meaning in, at about, in the vicinity of;
ஓர் உபசர்க்கம். நூல் கால்யாத்த (பி.வி. 45).
kāl-
3 v. intr.
1. To flow, as saliva from the mouth, poison from a serpent's fang; to issue, as blood from a vein; to flow out, as tears from the eyes;
வெளிப்படுதல். (திவா.) உருமுகான்றென்னப் பல்லியங்களு மார்த்தன (கந்தபு. முதனாட். 3).
2. To leap forth, as a waterfall;
குதித்தல். விடர்கா லருவி வியன்மலை (சிறுபாண். 170).-tr.
1. [M. kāluka.] To vomit, disgorge;
கக்குதல். (திவா.)
2. To bring to public view; to reveal; to shoot forth, as ears of corn;
தோற்றுவித்தல். பகல்கான்றெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண்.2).
DSAL