காவல்
kaaval
பாதுகாப்பு ; வேலி ; மதில் ; சிறைச்சாலை ; காவலாள் ; பரண் ; காக்கப்படும் நாடு ; கவசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர். 2. Water; தம்பட்டம். 1. A kind of drum; கவசம். வான்புலங் காவல்கொண்டார் (சீவக. 793). 8. Coat of mail; கப்படும் நாடு. காவல் குழவிகொள்பவரி னோம்புமதி (புறநா. 5, 6). 7. Dominion of a king as protected by him; பரண். (உரி. நி.) 6. Platform raised for watching fields; காவலாள். 5. Watchman, guard; சிறை. அவனைக் காவலில் வைத்தார்கள். 4. Prison jail; மதில். (பிங்.) காவல்வேவக் கணையொன் றெய்தார் (தேவா. 1087, 10). 3. Surrounding wall, fortification; பாதுகப்பு. காவலன் காவல் (மணி. 22, 209). 1. Defence, protection, preservation, keeping; வேலி. (பிங்.) 2. Enclosing fence, hedge;
Tamil Lexicon
s. (கா) watch, guard, protection, preservation, keeping, காப்பு; 2. custody, imprisonment, கைது; 3. prison, சிறைச்சாலை; 4. fortification, மதில்; 5. a platform for watching fields, பரண்; 9. coat of mail, கவசம். காவலி, police duty. காவல்கட்டு, strict watch. காவல்காக்க, to watch. காவல்படுத்த, காவலில்போட, -வைக்க, to deliver a person into custody, 2. to imprison. காவல்பண்ண, to confine, to keep in custody, to take care of. காவல்வைக்க, to set a watch. காவற்கூடம், காவல்ஸ்தலம், a watchhouse, guard-room, prison. அருங்காவல், a very strict confine- ment, close custody. தூக்கிரிக்காவல், an overseer of a village. மேன்காவல், supervision, mainguard. வெறுங்காவல், simple imprisonment (opp. to கடுங்காவல், rigorous imprisonment. ) காவனிகுதி (காவல்+நிகுதி) duty paid by village watchmen for the privileges they are allowed to enjoy.
J.P. Fabricius Dictionary
அரசர், கணவர், காவற்காரர்.
Na Kadirvelu Pillai Dictionary
1. kaavalu 2. pooliisu 1. காவலு 2. போலீஸு 1. protection, watch 2. the guard, police
David W. McAlpin
, [kāvl] ''s.'' Defence, protection, preserva tion, support, keeping, காப்பு. 2. Guard, restraint, அரண். ''(p.)'' 3. Surrounding wall, fortification, மதில். 4. A prison, a ward, hold, சிறைச்சாலை; [''ex'' கா.] காவல்தானே பாவையர்க்கழகு. Chastity be comes a woman.
Miron Winslow
kāval
n. கா-. [T. kāvali, K.M. kāval.]
1. Defence, protection, preservation, keeping;
பாதுகப்பு. காவலன் காவல் (மணி. 22, 209).
2. Enclosing fence, hedge;
வேலி. (பிங்.)
3. Surrounding wall, fortification;
மதில். (பிங்.) காவல்வேவக் கணையொன் றெய்தார் (தேவா. 1087, 10).
4. Prison jail;
சிறை. அவனைக் காவலில் வைத்தார்கள்.
5. Watchman, guard;
காவலாள்.
6. Platform raised for watching fields;
பரண். (உரி. நி.)
7. Dominion of a king as protected by him;
கப்படும் நாடு. காவல் குழவிகொள்பவரி னோம்புமதி (புறநா. 5, 6).
8. Coat of mail;
கவசம். வான்புலங் காவல்கொண்டார் (சீவக. 793).
kāval
n. (அக. நி.)
1. A kind of drum;
தம்பட்டம்.
2. Water;
நீர்.
DSAL