காலம்
kaalam
பொழுது ; தக்க சமயம் ; பருவம் ; பருவப் பயிர் ; விடியற்காலம் ; முடிவு காலம் ; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம் ; இசைக்குரிய மூன்று காலம் ; தாளப்பிரமாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 7. See காலதத்துவம். பருவப்பயிர். Loc. 4. Wet season, crop, opp. to kōṭai; பருவம். சென்றதுகாலம் சிதைந்த திறமைநலம் (திருக்கருவைவெண்.). 3. Season of the year, of life; specific time; தக்க சமயம். காலமன்றிவன் வருகாலம் (கம்பரா. விபீடண. 94). 2. Proper time, opportune moment; பொழுது. (தொல். சொல். 58). 1. Time, duration; விடியல். (பிங்.) 5. cf. காலை. Daybreak; மரணகாலம். அவனுக்குக் காலம் நெருங்கியது. 6. Time of death; தாளப் பிராணத்தொன்று. (பரத. தாள. 26). 10. (Mus.) The element of time-measure which specifies duration, being of ten varieties viz., கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one often tāḷa-p-pirāṇam, q.v.; இசைக்குரிய திரிகாலம். 9. (Mus.) Tempo, a measure of time, three in number, viz., விளம்பம், துரிதம், மத்திமம்; தொழினிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம். (தொல்.சொல். 201.) 8. (Gram.) Tense, three in number, viz., இறப்பு, நிகழ்வு, எதிர்வு;
Tamil Lexicon
s. time, பொழுது; 2. season, பருவம்; 3. seasonable time, opportunity, சமயம்; 4. day-break, விடியல்; 5. tense in grammar. காலமறிந்து நடக்க, காலோசிதமான புத்தியோடு செய்ய, காலத்துக்குத் தக்க கோலமாக நடக்க, to accommodate oneself to the times and circumstances. காலகதி, events of time; 2. death. காலகதியடைய, to die. காலக்கிரமம், chronological order. காலக்கிரயம், the current price. காலங்கண்டவன், an aged experienced man. காலங்கழிக்க, to pass time. காலங்கழிய, to pass as time.
J.P. Fabricius Dictionary
kaalam காலம் time, season, a period of time normally longer than a day
David W. McAlpin
, [kālam] ''s.'' Time. duration, பொழுது- ''Note.'' In Hindu philosophy, காலம் is said by the Saivas to have proceeded from மோகினி Maya, and to be a co-efficient cause with Siva in the acts of creation, preservation and destruction. It is Time personified, and according to the Hindu metaphysicians, one of the seven வித்தியாத் துவம். (சிவ. சி.) 2. Season of the year or life; also a specific time of the day, பருவம். 3. A seasonable or proper time, opportunity, season, சமயம். Wils. p. 216.
Miron Winslow
kālam
n. kāla.
1. Time, duration;
பொழுது. (தொல். சொல். 58).
2. Proper time, opportune moment;
தக்க சமயம். காலமன்றிவன் வருகாலம் (கம்பரா. விபீடண. 94).
3. Season of the year, of life; specific time;
பருவம். சென்றதுகாலம் சிதைந்த திறமைநலம் (திருக்கருவைவெண்.).
4. Wet season, crop, opp. to kōṭai;
பருவப்பயிர். Loc.
5. cf. காலை. Daybreak;
விடியல். (பிங்.)
6. Time of death;
மரணகாலம். அவனுக்குக் காலம் நெருங்கியது.
7. See காலதத்துவம்.
.
8. (Gram.) Tense, three in number, viz., இறப்பு, நிகழ்வு, எதிர்வு;
தொழினிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம். (தொல்.சொல். 201.)
9. (Mus.) Tempo, a measure of time, three in number, viz., விளம்பம், துரிதம், மத்திமம்;
இசைக்குரிய திரிகாலம்.
10. (Mus.) The element of time-measure which specifies duration, being of ten varieties viz., கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one often tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப் பிராணத்தொன்று. (பரத. தாள. 26).
DSAL