காலி
kaali
பசு ; பசுக்கூட்டம் ; தீயவழி ; பயனற்றவன் ; பூனைக்காலி ; வெறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுக்சுட்டம். காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டுவா (திவ். பெரியாழ். 2, 6, 1). 1. Herd of cows, as being quadrupeds; பசு. கன்றுமுட்டி யுண்ணச் சுரந்தகாலி யவைபோல (தேவா. 745, 3). 2. Cow; துன்மார்க்கம். காலிச் சிறுநெறிபோய்க் கழிவீர் (திருநூற். 33). 1. Vicious life; உபயோகமற்றவன். Loc. 2. Worthless fellow; . 1. Cowhage; See பூனைக் காலி. (தைலவ.) புனமுருங்கைவகை. (மலை.) 2. Palas tree, m.tr., Butea frondosa; வெறுமையான. காலிமனை. Empty, vacant, unoccupied, ruined;
Tamil Lexicon
s. Point de Gall; 2. herd of cows, பசுக்கூட்டம்; 3. (Hind.) vacancy, emptiness, ஒழிவு; 4. same as காலாடி (see under கால்). இப்போது காலியில்லை, there is no vacancy at present. காலிமாடு, காலியமாடு, cattle kept continually in the fields or woods under a shepherd. காலியான வீடு, a vacant, unoccupied house. காலிப்பயல், a vagabond, a worthless lad. கன்றுகாலி, cattle young and old.
J.P. Fabricius Dictionary
, [kāli] ''s.'' The past day, கழிவுநாள், 2. Toddy, கள். ''(p.)'' 3. Herd of cows, பசுக் கூட்டம். 4. A tree, காட்டுமுருக்கு, Butea, ''L.'' 5. A town in Ceylon, "Point de Galle," ஓரூர்.
Miron Winslow
kāli
n. id. [M. kāli.]
1. Herd of cows, as being quadrupeds;
பசுக்சுட்டம். காலிப்பின் போவார்க்கோர் கோல்கொண்டுவா (திவ். பெரியாழ். 2, 6, 1).
2. Cow;
பசு. கன்றுமுட்டி யுண்ணச் சுரந்தகாலி யவைபோல (தேவா. 745, 3).
kāli
n. perh. காவாலி.
1. Vicious life;
துன்மார்க்கம். காலிச் சிறுநெறிபோய்க் கழிவீர் (திருநூற். 33).
2. Worthless fellow;
உபயோகமற்றவன். Loc.
kāli
n.
1. Cowhage; See பூனைக் காலி. (தைலவ.)
.
2. Palas tree, m.tr., Butea frondosa;
புனமுருங்கைவகை. (மலை.)
kāli
adj. U. khālī.
Empty, vacant, unoccupied, ruined;
வெறுமையான. காலிமனை.
DSAL