Tamil Dictionary 🔍

காலாணி

kaalaani


கல் , முள் அழுத்தலால் உள்ளங்காலில் உண்டாகும் தடிப்புத்தோல் ; மேற்கூரை தாங்கும் முளைக்கொட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கூரைதாங்கும் முளைக்கட்டை. 2. Peg in the beam of a house supporting the roof; கல் முள் அழுத்தலால் உள்ளங்காலில் தோன்றும் தடிப்புத்தோல். 1. Callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp-edged stones;

Tamil Lexicon


, ''s.'' Pegs fixed for sup porting the roof of Indian houses.

Miron Winslow


kāl-āṇi
n. id. +.
1. Callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp-edged stones;
கல் முள் அழுத்தலால் உள்ளங்காலில் தோன்றும் தடிப்புத்தோல்.

2. Peg in the beam of a house supporting the roof;
மேற்கூரைதாங்கும் முளைக்கட்டை.

DSAL


காலாணி - ஒப்புமை - Similar