Tamil Dictionary 🔍

காலநேமி

kaalanaemi


காலச்சக்கரம் ; ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். காலநேமி காலனே (திவ்.திருச்சந். 31). 2. An asura slain by Viṣnu; காலசக்கரம். காலநேமிப் பிரமையிற்றிரிவன் (கைவல்ய. தத். 19). 1. The wheel of time;

Tamil Lexicon


, ''s.'' An Asura, ஓர் அசுரன். Wils. p. 217. KALANEMI.

Miron Winslow


kāla-nēmi
n. id. +.
1. The wheel of time;
காலசக்கரம். காலநேமிப் பிரமையிற்றிரிவன் (கைவல்ய. தத். 19).

2. An asura slain by Viṣnu;
திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். காலநேமி காலனே (திவ்.திருச்சந். 31).

DSAL


காலநேமி - ஒப்புமை - Similar