Tamil Dictionary 🔍

காலணி

kaalani


பாதத்தில் அணியும் ஆபரணம். கரந்தியான் கொண்ட காலணி (சிலப், 16, 127). Anklet, ankle rings or bells;

Tamil Lexicon


, ''s.'' Ankle-ornaments, ankle rings or bells, காலிலணியுமாபரணம்.

Miron Winslow


kāl-aṇi
n. id. +.
Anklet, ankle rings or bells;
பாதத்தில் அணியும் ஆபரணம். கரந்தியான் கொண்ட காலணி (சிலப், 16, 127).

DSAL


காலணி - ஒப்புமை - Similar