காலாடி
kaalaati
முயற்சியுடையோன் ; சில சாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர் ; நீர்பாய்ச்சும் ஊர்ப் பணியாளன் ; தொழிலற்றுத் திரிவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலசாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர். 2. Title given to the chief of the Sāliya weavers, Paḷḷas etc.; தொழிலற்றுத்திரிபவன். Colloq. 4. Vagrant; idle and disorderly person; நீர்பாய்ச்சுங் கிராம ஊழியக்காரன். Loc. 3. Village Paḷḷa who attends to the distribution of water for irrigation; முயற்சியுடையோன். (W.) 1. Energetic man, one who is active in business;
Tamil Lexicon
s. see under கால்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' An active, industries man, one who is active in movements, affairs, &c., முயற்சியுடையோன். 2. Wanderer, திரி வோன். 3. Title given to the chief of the Paller caste, பள்ளர்தலைவன்.
Miron Winslow
kāl-āṭi
n. id. +.
1. Energetic man, one who is active in business;
முயற்சியுடையோன். (W.)
2. Title given to the chief of the Sāliya weavers, Paḷḷas etc.;
சிலசாதிகளின் தலைவர்க்குரிய பட்டப்பெயர்.
3. Village Paḷḷa who attends to the distribution of water for irrigation;
நீர்பாய்ச்சுங் கிராம ஊழியக்காரன். Loc.
4. Vagrant; idle and disorderly person;
தொழிலற்றுத்திரிபவன். Colloq.
DSAL