காடி
kaati
புளித்த கஞ்சி ; புளித்த கள் ; சோறு ; கஞ்சி ; புளித்த பழரசம் ; ஊறுகாய் ; ஒருவகை வண்டி ; ஒரு மருந்து ; கழுத்து ; நெய் ; அகழி ; கோட்டையடுப்பு ; மாட்டுக்கொட்டில் ; மரவேலையின் பொளிவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோறு. (அக. நி.) Rice food; புளித்த பழரசம். 4. Acetous fermentation of sweet fruits; மரவேலையின் பொளிவாய். 4. Groove in wood work, rabbet; மாட்டுக்கொட்டில். Colloq. 3. Manger; கோட்டையடுப்பு. 2. A fireplace in the form of a long ditch; அகழி. 1. Trench of a fort; வண்டி. Cart, carriage; தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று. ஆயிரக்காடி நெல் (S.I.I. iii, 9). A measure of capacity for grain; நெய் (பெரும்பாண். 57, உரை.) Ghee; கழுத்து. காடியின் மிதப்ப வயின்ற காலை (பொருந. 115). 1. Neck, nape of the neck; மிடாமுதலியன. வைத்தற்குத் தரையி கழுத்துப்போல் அமைக்கப்பட்ட மேடை. (பெரும்பாண். 57, உரை.) 2. Neck like elevation on the floor for placing big pots; ஊறுகாய். காடிவைத்த கலன் (பெரும்பாண். 57). 5. Pickles; கஞ்சி. காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல். 134). 3. Gruel; புளித்த கள். 2. Vinegar; புளித்த கஞ்சி. (பதார்த்த. 49.) 1. Fermented gruel or rice-water;
Tamil Lexicon
s. vinegar; 2. a trench, ditch, incision, notch, தோண்டுகால்; 3. a cart with a pyramidal top; 4. pickles, ஊறுகாய். காடிக்கூழ், sour pap. காடிவெட்ட, to scope. கள்ளுக்காடி, toddy vinegar, sour toddy.
J.P. Fabricius Dictionary
கீலாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāṭi] ''s.'' Vinegar, புளித்தநீர். 2. Liquids soured by keeping, புளித்தகள். 3. Rice gruel, கஞ்சி. 4. ''(For.)'' A trench, ditch, தோண்டுகால். 5. ''(For.)'' A cart with a py ramidal top, ஓர்வகைவண்டி. 6. ''(p.)'' Ghee, நெய். 7. Pickle, ஊறுகாய். (சது.) காடியாகப்புளித்துப்போயிற்று. The congee, whey, &c., is become as sour as vinegar.
Miron Winslow
kāṭi
n. கடு1-. [T. kādi, M. kāṭi.]
1. Fermented gruel or rice-water;
புளித்த கஞ்சி. (பதார்த்த. 49.)
2. Vinegar;
புளித்த கள்.
3. Gruel;
கஞ்சி. காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல். 134).
4. Acetous fermentation of sweet fruits;
புளித்த பழரசம்.
5. Pickles;
ஊறுகாய். காடிவைத்த கலன் (பெரும்பாண். 57).
kāṭi
n. prob. கடி5. cf. ghṟta.
Ghee;
நெய் (பெரும்பாண். 57, உரை.)
kāṭi
n. prob. ghāṭikā
1. Neck, nape of the neck;
கழுத்து. காடியின் மிதப்ப வயின்ற காலை (பொருந. 115).
2. Neck like elevation on the floor for placing big pots;
மிடாமுதலியன. வைத்தற்குத் தரையி கழுத்துப்போல் அமைக்கப்பட்ட மேடை. (பெரும்பாண். 57, உரை.)
kāṭi
n. khārī.
A measure of capacity for grain;
தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று. ஆயிரக்காடி நெல் (S.I.I. iii, 9).
kāṭi
n. U. gādi.
Cart, carriage;
வண்டி.
kāṭi
n. U. ghāṭi.
1. Trench of a fort;
அகழி.
2. A fireplace in the form of a long ditch;
கோட்டையடுப்பு.
3. Manger;
மாட்டுக்கொட்டில். Colloq.
4. Groove in wood work, rabbet;
மரவேலையின் பொளிவாய்.
kāṭi
n.
Rice food;
சோறு. (அக. நி.)
DSAL