Tamil Dictionary 🔍

காலடி

kaalati


உள்ளங்கால் ; காற்சுவடு ; சேரநாட்டில் சங்கராசாரியார் பிறந்த ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்சுவடு. நடந்த பெருங்காலடி மேலடி (தனிப்பா. ii, 4, 7). 2. Step or trace of the foot, footprint; சங்கராசாரியர் அவதரித்த தலம். A town in the Chera country the birth-place of šaṅkara; உள்ளங்கால். 1. Sole of the foot;

Tamil Lexicon


, ''s.'' The sole of the foot, உள் ளங்கால். 2. The steps or trace of the foot, foot-steps, காற்சுவடு.

Miron Winslow


kāl-aṭi
n. கால்1 +. [M. kāladi.]
1. Sole of the foot;
உள்ளங்கால்.

2. Step or trace of the foot, footprint;
காற்சுவடு. நடந்த பெருங்காலடி மேலடி (தனிப்பா. ii, 4, 7).

kālaṭi
n.
A town in the Chera country the birth-place of šaṅkara;
சங்கராசாரியர் அவதரித்த தலம்.

DSAL


காலடி - ஒப்புமை - Similar