Tamil Dictionary 🔍

கடாவு

kataavu


செலுத்துகை. காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப (சிறுபாண். 10). Emitting throwing out;

Tamil Lexicon


III. v. t. drive a nail, a peg, screw or a wedge, nail up, fasten with nails, அறை; 2. discharge weapons, பிரயோகி, 3. buffet, cuff, குட்டு; 4. question, interrogate, கேள்; 5. urge, impel, தூண்டு, ride as an animal, drive as a car, செலுத்து. கடாவு v. n. emitting, throwing out, செலுத்துகை. கடாவு வட்டி compound interest. சிலுவையில் கடாவ, to crucify.

J.P. Fabricius Dictionary


, [kṭāvu] கிறேன், கடாவினேன், வே ன், கடாவ, ''v. a.'' To discharge missile weap ons, despatch, பிரயோகிக்க. 2. To ride, drive a vehicle, a beast, &c., செலுத்த. 3. To drive a nail, a peg, a screw, a wedge, &c., to nail on, to join boards by nailing, ஆப்பறை ய. 4. To ask, interrogate, வினாவ.--''Note.'' கடாயது and கடாவியது are used in poetry for கடாவினது.

Miron Winslow


kaṭāvu
n. கடாவு-.
Emitting throwing out;
செலுத்துகை. காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப (சிறுபாண். 10).

DSAL


கடாவு - ஒப்புமை - Similar