Tamil Dictionary 🔍

காவு

kaavu


சோலை ; சிறுதெய்வங்களுக்கு இடும் பலி ; காவுப்பொருட்குரிய மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவுப் பொட்டுக்குரிய மை. 2. Magic ointment used for mark on the forehead; சிறுதெய்வங்களுக்கு இடும் பலி. காளிக்குக் காவுகொடுத்தார்கள். 1. Sacrifice, oblation to inferior deities;

Tamil Lexicon


s. flower-garden, கா; 2. sacrifice, பலி; 3. magic ointment used in making a black mark on the forehead. காளிக்குக் காவு கொடுத்தார்கள், or போட்டார்கள், they offered a sacrifice to Kali.

J.P. Fabricius Dictionary


, [kāvu] ''s. [vul.]'' Sacrifice, an oblation to the inferior divinities, பலி. 2. A magic ointment used in making a black spot on the forehead, காவுப்பொட்டுக்கு மை.

Miron Winslow


kāvu,
n. Pkt. ghāu.
1. Sacrifice, oblation to inferior deities;
சிறுதெய்வங்களுக்கு இடும் பலி. காளிக்குக் காவுகொடுத்தார்கள்.

2. Magic ointment used for mark on the forehead;
காவுப் பொட்டுக்குரிய மை.

DSAL


காவு - ஒப்புமை - Similar