கலவு
kalavu
உடலின் மூட்டுவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலின் முட்டுவாய். கலவுக்கழி கடுமுடை (அகநா. 3). Joint of the body;
Tamil Lexicon
III. v. t. mix, கலக்கு. கலவல், கலாவல், கலாவுதல், v. n. a mixture, mixing.
J.P. Fabricius Dictionary
, [klvu] கிறேன், கலவினேன், வேன், கலவ, ''v. a.'' To mix, கலக்க. ''(c.)''
Miron Winslow
kalavu
n. கலவு-.
Joint of the body;
உடலின் முட்டுவாய். கலவுக்கழி கடுமுடை (அகநா. 3).
DSAL