Tamil Dictionary 🔍

பால்வழு

paalvalu


ஒருபாற் சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபாற்சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம். (தொல்.சொல்.11, சேனா) . Incorrect use of one Pāl for another ;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Misuse of number of gender.

Miron Winslow


pāl-vaḻu
n. id.+.
Incorrect use of one Pāl for another ;
ஒருபாற்சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம். (தொல்.சொல்.11, சேனா) .

DSAL


பால்வழு - ஒப்புமை - Similar