Tamil Dictionary 🔍

காலமடைதல்

kaalamataithal


இறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணமாதல். To die, as reaching the end of one's time;

Tamil Lexicon


kālam-aṭai-
v. intr. id +.
To die, as reaching the end of one's time;
மரணமாதல்.

DSAL


காலமடைதல் - ஒப்புமை - Similar