காலமறிதல்
kaalamarithal
வினைசெயற் கேற்ற காலத்தை அறிதல் ; முக்காலத்தும் நிகழ்வனவற்றைத் தமது சிறப்பாற்றலால் அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினைசெயற்கேற்றகாலத்தையறிதல். கருவியாற் கால மறிந்து செயின் (குறள், 483). 1. To ascertain the time suitable for the accomplishment of one's object; முக்காலத்தும் நிகழ்வனவற்றைத் தமது விசேட சத்தியால் அறிதல். 2. To know of events past, present or future, intuitively or by spiritual vision, as Yōgis;
Tamil Lexicon
kālam-aṟi-
v. intr. id. +.
1. To ascertain the time suitable for the accomplishment of one's object;
வினைசெயற்கேற்றகாலத்தையறிதல். கருவியாற் கால மறிந்து செயின் (குறள், 483).
2. To know of events past, present or future, intuitively or by spiritual vision, as Yōgis;
முக்காலத்தும் நிகழ்வனவற்றைத் தமது விசேட சத்தியால் அறிதல்.
DSAL