காலேயம்
kaalaeyam
புல்லுண்ணும் நாற்காலுயிர்கள் ; கத்தூரி மஞ்சள் ; மோர் ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள். 2. Toddy; மோர். 1. Butter milk; பசு யானை முதலிய புல்லுண்ணும் நாற்காற்பிராணிகள். புல்லினானின்புறூஉங்காலேயம் (நான்மணி. 67). Herbivorous quarrupeds; . 1. Eaglewood. See அகில். (மலை.) . 2. Yellow zedoary. See கஸ்தூரிமஞ்கள். (மலை.)
Tamil Lexicon
s. a herd of cows; 2. buttermilk; 3. toddy; 4. (Sanskrit) xylaloc, அகில்.
J.P. Fabricius Dictionary
, [kālēym] ''s.'' A herd of cows, பசுக் கூட்டம். 2. A fragrant kind of turmeric, கஸ் தூரிமஞ்சள். Amomum Zedoaria. 3. Butter milk, மோர்.
Miron Winslow
kālēyam
n. cf. காலேசம்.
Herbivorous quarrupeds;
பசு யானை முதலிய புல்லுண்ணும் நாற்காற்பிராணிகள். புல்லினானின்புறூஉங்காலேயம் (நான்மணி. 67).
kālēyam
n. kālēya.
1. Eaglewood. See அகில். (மலை.)
.
2. Yellow zedoary. See கஸ்தூரிமஞ்கள். (மலை.)
.
kālēyam
n. kālašēya.
1. Butter milk;
மோர்.
2. Toddy;
கள்.
DSAL