Tamil Dictionary 🔍

மகாநவமி

makaanavami


கலைமகள் பூசை நிகழும் ஒன்பான் இரவின் இறுதிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதிபூசை நிகழும் நவராத்திரியின் இறுதிநாள். The last day of navarāttiri, as a day sacred for the worship of Sarasvatī;

Tamil Lexicon


, ''s.'' The ninth phasis of the increasing moon in the month of Sep tember. See ஆயுதபூசை.

Miron Winslow


makā-navami
n. mahā+.
The last day of navarāttiri, as a day sacred for the worship of Sarasvatī;
சரசுவதிபூசை நிகழும் நவராத்திரியின் இறுதிநாள்.

DSAL


மகாநவமி - ஒப்புமை - Similar