காதலி
kaathali
அன்புக்குரியவள் ; தோழி ; மனைவி ; மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து (மணி. 13, 20). 2. Wife; மகள். காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67). 3.Daughter; அன்புகொண்டவள். 1. A beloved woman, sweetheart;
Tamil Lexicon
VI. v. t. be warmly attached to, love, அன்புகூரு; 2. lust after, பேராசைகூறு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A wife, தலைவி. 2. A female friend, a beloved associate, தோழி. 3. A daughter, மகன். (சது.)
Miron Winslow
kātali
n. காதல்1.
1. A beloved woman, sweetheart;
அன்புகொண்டவள்.
2. Wife;
மனைவி. காதலிதன்னொடு கைதொழுதெடுத்து (மணி. 13, 20).
3.Daughter;
மகள். காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் (நள. கலிநீ. 67).
DSAL