காறை
kaarai
மாதரும் குழந்தைகளும் அணியும் கழுத்தணி ; வண்டிக்குடத்தைச் சுற்றியிடும் இரும்பு வளையம் ; பூஞ்சணம் ; வைக்கோல் முதலியவற்றின் தாள் ; சுண்ணாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்களும் குழந்தைகளும் கழத்தில் அநீந்துகொள்ளும் ஒரு வகை அணி. கழுத்தினிற் காறையொடும் . . . பொலிந்த விருடீகேசன் (திவ். பெரியாழ் 1, 8, 3). 1. Gold or silver collar, necklet for women and children; வண்டிகுடத்தைச் சுற்றியிடும் இருப்புவளையம். Loc. 2. Iron rings round the hub of a cart-wheel; வண்டி. காறை முரிபோருகுக் காப்பிடவேணுமிறே (திவ். திருப்பா. 24, ஆறா.). 3. Cart; பூஞ்சாளம். 4. Mustiness; mould; வைக்கோல் முதலியவற்ரின் தாள். Loc 5. A blade of grass of straw;
Tamil Lexicon
s. collar of gold or silver; 2. blade of grass or straw, வைக்கோற் காறை; 3. plastering, see காரை; 4. a cart, வண்டி; 5. mould, mustiness, பூஞ்சாளம். காறையெலும்பு, the collar bone. பட்டைக்காறை, a broad collar.
J.P. Fabricius Dictionary
, [kāṟai] ''s.'' A golden or silver collar, a neck-ring for a lad, கழுத்தணியிலொன்று. 2. ''[prov.]'' A blade of grass or straw, வைக் கோல்முதலியவற்றின்காறை. 3. Plastering. See காரை.
Miron Winslow
kāṟai,
n.prob. காறு.
1. Gold or silver collar, necklet for women and children;
பெண்களும் குழந்தைகளும் கழத்தில் அநீந்துகொள்ளும் ஒரு வகை அணி. கழுத்தினிற் காறையொடும் . . . பொலிந்த விருடீகேசன் (திவ். பெரியாழ் 1, 8, 3).
2. Iron rings round the hub of a cart-wheel;
வண்டிகுடத்தைச் சுற்றியிடும் இருப்புவளையம். Loc.
3. Cart;
வண்டி. காறை முரிபோருகுக் காப்பிடவேணுமிறே (திவ். திருப்பா. 24, ஆறா.).
4. Mustiness; mould;
பூஞ்சாளம்.
5. A blade of grass of straw;
வைக்கோல் முதலியவற்ரின் தாள். Loc
DSAL