Tamil Dictionary 🔍

காவலறை

kaavalarai


காக்கப்படும் பொருளறை ; காவல் காத்து நிற்கும் அறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவல்காத்து நிற்கும் அறை. Watch house; காக்கப்படுவதாகிய பொக்கிஷசாலை. காவலறை யழித் தரும்பொருள் கவர்ந்தே (திருவாலாவா. 25, 4). Public treasury, as guarded;

Tamil Lexicon


kāval-aṟai,
n. id. +.
Public treasury, as guarded;
காக்கப்படுவதாகிய பொக்கிஷசாலை. காவலறை யழித் தரும்பொருள் கவர்ந்தே (திருவாலாவா. 25, 4).

Watch house;
காவல்காத்து நிற்கும் அறை.

DSAL


காவலறை - ஒப்புமை - Similar