கார்கோளி
kaarkoali
முத்துக்காசு ; காண்க : கார்க்கோழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Straight sedge. See முத்தக்காசு. (மலை.) . 2. See கார்க்கோழி2.
Tamil Lexicon
--கார்கோள், ''s.'' Sea, கடல் (சது. திருமுரு.)
Miron Winslow
kār-kōḷi
n. id. +.
1. Straight sedge. See முத்தக்காசு. (மலை.)
.
2. See கார்க்கோழி2.
.
DSAL