கார்காரெனல்
kaarkaarenal
சினமிகுதற் குறிப்பு. Loc. Expr. of seething with anger;
Tamil Lexicon
v. n. craving (as the appetite. எனக்குக் கார்காரென்று பசிக்கிறது, I am pinched with hunger; I feel very hungry.
J.P. Fabricius Dictionary
, [kārkāreṉl] ''v. noun. [vul.]'' Craving --as the appetite, ஓர்குறிப்புமொழி. எனக்குக்கார்காரென்றுபசிக்கிறது. I am pinched with hunger; I feel very hungry. எண்்்ணெயைக் கார்காரென்று குடித்துப்போட்டது. The lamp has absorbed the oil rapidly.
Miron Winslow
kār-kār-eṉal
n. Redupl. of காறு-.
Expr. of seething with anger;
சினமிகுதற் குறிப்பு. Loc.
DSAL