காரியக்காரன்
kaariyakkaaran
செயலாளன் ; ஊரதிகாரியின் பதிலாள் ; வேலையில் திறமையுள்ளவன் ; தன்னலம் நாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையில் திறமையுள்ளவன். (W.) 3. Man of business, one clever in business; கிராமாதிகாரியின் பிரதிநிதி. (G.Sm.D. i, 127.) 2. A deputy of a village headmen; காரியஸ்தன். அரசரைக் கண்டுபின் காரியக்காரருக் கதிக பரிதான முதவி (திருவேங். சத. 28). 1. Agent; சுயநன்மை நாடுவோன். 4. Selfish man;
Tamil Lexicon
kāriya-k-kāraṉ
n. id. +.
1. Agent;
காரியஸ்தன். அரசரைக் கண்டுபின் காரியக்காரருக் கதிக பரிதான முதவி (திருவேங். சத. 28).
2. A deputy of a village headmen;
கிராமாதிகாரியின் பிரதிநிதி. (G.Sm.D. i, 127.)
3. Man of business, one clever in business;
வேலையில் திறமையுள்ளவன். (W.)
4. Selfish man;
சுயநன்மை நாடுவோன்.
DSAL