Tamil Dictionary 🔍

கீர்கீரெனல்

keerkeerenal


ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஒலிக்குறிப்பு. சங்க தனைக் கீர்கீ ரெனவருக்குங் கீரனொ (பெருந்தொ.1397). Onom. expr. signifying creaking sound, as that of a saw when cutting timber; squeaking, screaming, squalling sound, as that of an infant;

Tamil Lexicon


v. n. squeaking, screaming.

J.P. Fabricius Dictionary


, [kīrkīreṉl] ''v. noun.'' Squeaking, scream ing, ஒலிக்குறிப்பு. குழந்தைகீர்கீரென்றுஅழுகிறது. The infant is squalling.

Miron Winslow


kīr-kīr-eṉal,
n.
Onom. expr. signifying creaking sound, as that of a saw when cutting timber; squeaking, screaming, squalling sound, as that of an infant;
ஓர் ஒலிக்குறிப்பு. சங்க தனைக் கீர்கீ ரெனவருக்குங் கீரனொ (பெருந்தொ.1397).

DSAL


கீர்கீரெனல் - ஒப்புமை - Similar