Tamil Dictionary 🔍

காவற்காரன்

kaavatrkaaran


காவல் செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவல்செய்வோன். Watchman, sentinel, patrol;

Tamil Lexicon


காப்போன்.

Na Kadirvelu Pillai Dictionary


kāvaṟ-kāraṉ,
n. id. + [M. kāvalkāran.]
Watchman, sentinel, patrol;
காவல்செய்வோன்.

DSAL


காவற்காரன் - ஒப்புமை - Similar