காக்காவெனல்
kaakkaavenal
காக்கையின் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காக்கையின் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying the cawing of the crow;
Tamil Lexicon
v. n. cawing as a crow.
J.P. Fabricius Dictionary
ஒரொலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kākkāveṉl] ''v. noun.'' Cawing as a crow, ஓரொலிக்குறிப்பு.
Miron Winslow
kā-k-kā-v-eṉal
n.
Onom. expr. signifying the cawing of the crow;
காக்கையின் ஒலிக்குறிப்பு.
DSAL