கரகரெனல்
karakarenal
தொண்டையரித்தற் குறிப்பு ; வருத்துதற் குறிப்பு ; கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு ; பலாத்காரமாய் இழுத்த ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலாத்காரமாயிழுத்த லொலிக்குறிப்பு. பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான் (பாரதி. பாஞ்சாலி.). Onom. expr. of dragging violently; கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு. முறுக்குக் கரகரவென்று இருக்கிறது. 3. Being crisp in the mouth; தொண்டையரித்தற் குறிப்பு. 1. Being irritated in the throat; வருத்துதற் குறிப்பு. கரகரென்றரிக்கிறான். 2. Teasing, carping;
Tamil Lexicon
, ''v. noun.'' Having irrita tion in the throat. கரகரென்றரிக்கிறான். He teases me by constant asking, importunity, rebuke. சோற்றிலேமணலிருந்துகரகரக்கிறது. The grit in the rice grinds my mouth.
Miron Winslow
karakareṉal
n. கரகர.
1. Being irritated in the throat;
தொண்டையரித்தற் குறிப்பு.
2. Teasing, carping;
வருத்துதற் குறிப்பு. கரகரென்றரிக்கிறான்.
3. Being crisp in the mouth;
கடிப்பதற்குக் கரகரப்பாயிருத்தற் குறிப்பு. முறுக்குக் கரகரவென்று இருக்கிறது.
karakareṉal
n.
Onom. expr. of dragging violently;
பலாத்காரமாயிழுத்த லொலிக்குறிப்பு. பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான் (பாரதி. பாஞ்சாலி.).
DSAL