காரெனல்
kaarenal
ஒளி மழுங்குதற் குறிப்பு ; கருநிற மாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருநிறமாகை. களங்கனியைக் காரெனச் செய்தாருமில் (நாலடி, 103). 2. Darkening, growing black; ஒளிமழுங்குதற்குறிப்பு. காரெ னொக்கற் கடும்பசி யிரவல (புறநா. 141, 6). 1. Expr. signifying lack-lustreness;
Tamil Lexicon
kār-eṉal
n. id. +.
1. Expr. signifying lack-lustreness;
ஒளிமழுங்குதற்குறிப்பு. காரெ னொக்கற் கடும்பசி யிரவல (புறநா. 141, 6).
2. Darkening, growing black;
கருநிறமாகை. களங்கனியைக் காரெனச் செய்தாருமில் (நாலடி, 103).
DSAL