Tamil Dictionary 🔍

காரோணம்

kaaroanam


மகாசங்காரகாலத்திற் சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம். (தேவா.) Sacred shrines, where šiva had absorbed the souls into Himself at the time of the universal dissolution, as Nākai, Kacci, Kuṭantai;

Tamil Lexicon


kārōṇam
n. kāyārōhaṇa.
Sacred shrines, where šiva had absorbed the souls into Himself at the time of the universal dissolution, as Nākai, Kacci, Kuṭantai;
மகாசங்காரகாலத்திற் சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம். (தேவா.)

DSAL


காரோணம் - ஒப்புமை - Similar