Tamil Dictionary 🔍

காரணம்

kaaranam


மூலம் ; ஏது ; கருவி ; நோக்கம் ; வழிவகை ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோக்கம். நீ அவனை வருத்துங் காரணம் என்ன? 3. Motive, object ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 331, உரை.) 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam , q.v. ; ஏது. கல்லார்க்கொன் றாகிய காரணம் (நாலடி, 265). 2. Reason, ground of an assertion or argument; முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம்; முலம். 1. Principle, origin, source, cause, of three kinds, viz., உபாயம். இதனைத்தீருங் காரணம் யாது (கம்பரா. நாகபா. 234). 4. Means ;

Tamil Lexicon


s. cause, ஏது; 2. origin, principle, மூலம்; 3. motive, reason நோக் கம்; 4. means, instrument, கருவி. காரணகாரியம், cause and effect. காரணகர்த்தா, -கடவுள், the Supreme Being as agent in all things. காரணகுரு, the guru that seeks not his own interest but the spiritual welfare of his disciples (opp. to காரியகுரு). காரணக்குறி, derived names. காரணச்சொல், a story, a narrative, கதை. காரணப்பெயர், (gram.) a derivative name. காரணங்காட்ட, to show reason, affirm. காரணபுருஷன், (காரணஸ்தன்) an originator. காரணமாயிருக்க, to be the author of a thing. காரணமுகாந்தரம், motive. காரண விசேஷங்கள், chief or principal things. காரணானுமானம், (christ.) cosmological argument; (in logic) a priori reasoning, inference from cause to effect (opp. to காரியானுமானம்) சர்வத்திற்கும் ஆதிகாரணமானவர், the first cause or the creator of all things. மூலகாரணம், (முதற்காரணம்), the original cause.

J.P. Fabricius Dictionary


kaaraNam காரணம் cause, reason

David W. McAlpin


, [kārṇm] ''s.'' A word or appellative de rived from the origin of the class, காரணம் பற்றிவருஞ்சொல்--as சைவன், மலையன். 2. A story, a narrative--as காரணச்சொல். ''(p.)''

Miron Winslow


kāraṇam
n. kāraṇa.
1. Principle, origin, source, cause, of three kinds, viz.,
முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம்; முலம்.

2. Reason, ground of an assertion or argument;
ஏது. கல்லார்க்கொன் றாகிய காரணம் (நாலடி, 265).

3. Motive, object ;
நோக்கம். நீ அவனை வருத்துங் காரணம் என்ன?

4. Means ;
உபாயம். இதனைத்தீருங் காரணம் யாது (கம்பரா. நாகபா. 234).

5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam , q.v. ;
சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 331, உரை.)

DSAL


காரணம் - ஒப்புமை - Similar