Tamil Dictionary 🔍

காணம்

kaanam


கொள்ளு ; நிறுத்தலளவையுள் ஒன்று ; பொன் ; பொற்காசு ; பொருள் ; பாகம் ; செக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள். மேற்காண மின்மையால் (நாலடி, 372). 5. Wealth, riches; பாகம். குசக்காணமும் (S.I.I. ii, 509). 6. Share; செக்கு. (சூடா.) 1. Oilpress; . 1. [M. kāṇam.] See கொள்ளு. (திவா.) நிறுத்தலளவையுள் ஒன்று. (Insc.) 2. [M. kāṇam.] An ancient weight. பொன். (திவா.) 3. Gold; ஒரு செக்களவுகொண்ட முகத்தலளவை. (W.) 2. A measure of capacity, as much as will fill an oil-press; பொற்காசு. ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்து (பதிற்றுப். 60, பதி.). 4. An ancient gold coin;

Tamil Lexicon


s. horse-gram, கொள்ளு; 2. an oil press, செக்கு; 3. a measure as much as will fill the press at once; 4. an ancient weight; 5. gold பொன்; 6. wealth, riches. பொருள்; 7. share, பாகம். காணம் அட, to make oil, to work in oil press, செக்காட. காணம்போட, to extract oil by a press.

J.P. Fabricius Dictionary


, [kāṇm] ''s.'' Horse gram, கொள், Dolichos uniflorus. 2. An oil press, செக்கு. 3. ''(p.)'' A measure, as much as will fill the press at once, ஓரளவு. 4. Gold, பொன். 5. Several kinds of gold coin, பொற்காசு.

Miron Winslow


kāṇam
n.
1. [M. kāṇam.] See கொள்ளு. (திவா.)
.

2. [M. kāṇam.] An ancient weight.
நிறுத்தலளவையுள் ஒன்று. (Insc.)

3. Gold;
பொன். (திவா.)

4. An ancient gold coin;
பொற்காசு. ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்து (பதிற்றுப். 60, பதி.).

5. Wealth, riches;
பொருள். மேற்காண மின்மையால் (நாலடி, 372).

6. Share;
பாகம். குசக்காணமும் (S.I.I. ii, 509).

kāṇam
n. K. gāṇa.
1. Oilpress;
செக்கு. (சூடா.)

2. A measure of capacity, as much as will fill an oil-press;
ஒரு செக்களவுகொண்ட முகத்தலளவை. (W.)

DSAL


காணம் - ஒப்புமை - Similar